fbpx
Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Boston ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரா துரைரத்தினம் அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம் நகுலேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புத்திரரும்,
காலஞ்சென்ற நவரத்தினம் (தேவர்), யோகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஸ்மன், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி (Shirley), கலாநிதி, லவிந்திரா, தமயந்தி, சுகந்தி, நகுலேந்திரா, நரேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
புவிராஜசிங்கம், கிருஷ்ணராஜா, யசோ, காலஞ்சென்ற டேவிட் மொஹான், சிறிதரன், எலிக்கா, ஜெயக்குமார், சுஜாதா, விஜித்தா, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 25 May 2022     4:30 PM – 7:30 PM
Weir Mac Cuish Family Funeral Home
144 Salem St, Malden, MA 02148, United States
 
கிரியை:-
 
Thursday, 26 May 2022

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...