Popular

கொழும்பு மோதரையைப் பிறப்பிடமாகவும், 3/8, B1, 7ம் ஒழுங்கை, டெம்பள் வீதி, அல்விஸ்டவுன், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. T. கிரிஷாந்த் அவர்கள் 29-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராமலிங்கம் – நவமணிதேவி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம் – அம்சவள்ளி தம்பதியினரின் பேரனும்,தமிழ்செல்வன் – சாந்தி தம்பதியினரின் அன்பு மகனும்,ஹரிபிரசாத், சிரேகா ஆகியோரின் சகோதரரும்,அபிஷேக்கின் மைத்துனரும்,ரவிந்த்ர ராஜ் – நளினி, சந்தர் – ராணி, நிர்மல் ராஜ் – சுகந்தி, குமரேசன் – கல்யாணி, சிவபிரகாஷ் – ராஜி, சிவராஜ் – குமுதா ஆகியோரின் மருமகனும்,வாசு – தீபதர்ஷனி, கோபால் ராஜ் – அஞ்சலா தேவி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 2, 2024
  • Time of Funeral: 2nd May 2024 at 3:00pm
  • Funeral Location: Kerawalapitiya Public Cemetery, (Wattala)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *