இந்தியா – திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் கிராமம், கொழும்பைச் சேர்ந்த திரு. தே. ரவிச்சந்திரன் அவர்கள் 28-02-2025 வெ்ள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னாா், காலஞ்சென்றவர்களான தேவராயப்பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜபிள்ளை – காமாட்சி அம்மாள் (கெட்டவல) தம்பதியினரின் அன்பு மருமகனும்,நளனி அவர்களின் அன்புக் கணவரும்,ரிந்தியாவில் அன்பு தந்தையும்,சுப்பிரமணியம், காலஞ்சென்ற ராஜேந்திரன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், கணேசன் (கொழும்பு), காலஞ்சென்ற நாராயணசாமிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மகேந்திரனின் (கண்டி) மாப்பிள்ளையும்,காலஞ்சென்ற செல்வராஜ் (18 ஆம் கட்டை, கலஹா), ஜெயேந்திரா, ஆனந்தி, புஷ்பகீதா, கமலேஸ்வரி, மஞ்சுளாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
