fbpx

இந்தியா திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தை . கந்தசாமிபிள்ளை அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.35 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தைலான்-அரவாத்தாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான தலாத்து ஓயா பகலவத்தை தவசியாபிள்ளை-வேலூரம்மாள் தம்பதியினரின் மருமகனும்,தெய்வாளை அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,கேதீஸ்வரன் (ஐக்கிய இராச்சியம்), கிரிஜா, கிரிசாந்தி, ஜெயவாஹினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சண்முகராஜா (விக்டோரியா பிளாஸ்டிக்-கண்டி), காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, லோகேஸ்வரன் (அதிபர்-கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலை), திருமதி. சுரம்யா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை (சாரதாஸ்-நாவலப்பிட்டி), காமாட்சி அம்மாள் (கலஹா), காலஞ்சென்றவர்களான அடைக்கப்பிள்ளை (வாசன்ஸ்-நாவலப்பிட்டி), லெட்சுமன்பிள்ளை (ஶ்ரீ சுந்தரம்ஸ்-நாவலப்பிட்டி), மற்றும் பார்வதி (பத்தானம்பட்டி) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை (கலஹா), சிவலிங்கம்பிள்ளை (பத்தானம்பட்டி) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 17, 2024
  • Time the Cortege Leaves: 17th April 2024 at 2:00pm
  • Location of Remains: No. 18/3, Fourth Order, Soysakalai Road, Nawalapitiya
  • Funeral Location: Pavwagama Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...