யாழ். மந்திகை, புலோலியை பிறப்பிடமாகவும், சாயி இல்லம், இமையாணன் மேற்கு, உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கணபதிப்பிள்ளை 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனின் திருப்பாதங்களை தழுவிக்கொண்டார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா-மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரிரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானம், பரராயசிங்கம், பூரணம், மகேஸ்வரி ஆகியோரின் சகோதரனும்,யோகதர்சினி (நோர்வே), கருணைரூபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,உதயகுமார் (வரணி), மாலதி (சாரையடி, புலோலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,திலக்சன், அபிசன், ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...