fbpx

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாம்பியா, மாளவி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பணிபுரிந்து, Harrow – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பாப்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தம்பாப்பிள்ளை – மங்கையர்க்கரசி தம்பதியினர் மற்றும் வளர்ப்புத் தந்தை கந்தையா ஆகியோரின் அன்புக்குரி மகனும்,இராசலட்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,நாதன், ஷிரானி, சுமந்திரன் (பொப்) ஆகியோரின் அர்ப்பணிப்புள்ள தந்தையும்,அண்ட்ரியா, டேவிட், ரியோனன் ஆகியோரின் மாமனாரும்,மடலின், டானியல், ஜோசுவா, சப்ரினா, அடம் ஆகியோரின் அன்பான தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான ராஜா ரகுநாதன், சோதிநாதன் மற்றும் சரோஜினி, பாக்கியநாதன், பத்மா (டடா) ஆகியோரின் பாசமுள்ள மூத்த சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 4, 2025
  • Time of Funeral: 04-01-2025 from 15:00 - 18:00 and on Sunday 05-01-2025 at 10:00 am. 30 - 12:45
  • Time the Cortege Leaves: 05-01-2025 at 12:45
  • Location of Remains: Divinity Funeral Care (209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium South Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...