fbpx
Popular

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரடிப்போக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா குகதாசன் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் கனிஸ்ட மகனும்,
பொன்னம்பலம் சௌந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர்தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆனந்தராஜா (Scarborough – கனடா), இந்துமதி Aulnay sous bois- பிரான்ஸ்), சாந்திமதி Cergy- பிரான்ஸ்), ஜெயமதி Montauban- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாஜினி(கனடா), உதயகுமார்(பிரான்ஸ்), தயானந்தன்(பிரான்ஸ்), ஜெயசங்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாலரட்ணம், சீவரத்தினம், கதிரேசு, யோகம்மா, பேரம்பலம், கௌரிநாயகி(மீனாட்சி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனகேஸ்வரி(பிரான்ஸ்) மற்றும் காலஞ்சென்றவர்களான தம்பு, சிவபாக்கியம், தியாகராசா, பரமானந்தம், தனலெட்சுமி, தியாகராசா, லலிதாதேவி, காலஞ்சென்ற குணராஜா, இந்திராதேவி, குணநிதிதேவி, வசந்தாதேவி, தேவராஜா, விக்னேஸ்வரபாலன், பத்மினி ஆகியோர

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 11th to 14th Sept. from 06:30am - 08:30am, 15th Sept. from 08:30 - 12:00 noon
  • Time the Cortege Leaves: 15 Sep 2022 1:30 PM - 2:30 PM
  • Location of Remains: Pompes funèbres 82 24A Rue de l'Égalité, 82000 Montauban, France
  • Funeral Location: Crématorium ACF de Montauban 100 Rte de Saint-Martial, 82000 Montauban, France

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...