Popular

யாழ் நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், யாழ் கச்சேரி மற்றும் வவுனியாவினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் ஒய்வுபெற்ற பிரதம நீர்பாசன திணைக்கள பொறியியலாளரான தம்பிஐயா சிவானந்தராஜா அவர்கள் 21-10-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
 
காலஞ்சென்ற சௌந்தர்ராணி மற்றும் ராஜேஸ்வரி  ஆகியோரின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற மோகன்ராஜ், அழகன்ராஜ்(UK), மகேந்திரராஜ்,கண்ணன்(Aus), திலகன்ராஜ்(UK)
ஆகிழோரின் பாசமிகு தந்தையும்,
 
சுகாசினி(UK), ஈக்கோ(AUS), மிருஷா(UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
ஜதுஷன்,திவ்யா(UK) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் இலட்சுமணன்(ஓய்பு பெற்ற  உதவி தொழில் திணைக்கள ஆணையாளர் மட்டக்களப்பு), சிவநாதன்(ஓயுவுபெற்ற தபால் அதிபர்(AUS), சிவலிங்கம்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்-யாழு), ஈஸ்வரி, சிவபாலன்(M.B.B.S), காலஞ்சென்ற சிவஞானசேகர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
குருச்சந்திரன்(Trinco), காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் தவமலர், கமலாதேவி, பத்மராணி,
சாலினி, இந்திர

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25th October 2022 at 10:00am
  • Location of Remains: Flat 155 / 5 Lakshapana Road, Sunday, Vavuniya
  • Funeral Location: Thonikal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *