Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சவூதி அரேபியா Riyadh, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா உலகராஜா அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா அன்னலட்சுமியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஜானகியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான உதயகுமார், விஜயகுமார் மற்றும் சுபேந்தினி(உஷி- ஜேர்மனி), உஷேந்தினி(சத்தி- சுவிஸ்), வசந்த்(அப்பன்-  பிரான்ஸ்), தர்மினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாகரன்(ஜேர்மனி), செல்வானந்தவேல்(சுவிஸ்), ரூபி(சுவிஸ்), அஜந்தா(பிரான்ஸ்), கேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சின்னத்தம்பி, உலகேஸ்வரி, சிவக்கொழுந்து, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலா, காலஞ்சென்ற நடராஜா, பாஸ்கரசாமி, துரைராஜா, சந்திரலேகா, ராணி, இராஜேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(ஜேர்மனி), அன்னராணி(ஆசிரியை- யாழ். வல்வை மகளிர் கல்லூரி), மனோகரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராஜா, கந்தசாமி, சிவம்(சுவிஸ்),

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...