Popular

யாழ் கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் நேற்று 12-04-2024ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு புத்திரனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,நிருபராணி(பிரதிக் கல்விப் பணிப்பாளர் விஞ்ஞானம் வடமாகாணக் கல்வித் திணைக்களம்), திருச்செல்வன், தர்சனி(அதிபர் யாழ் / நுணாவில்  கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வசந்தமாறன்(பிரதிக் கல்வி பணிப்பாளர் திட்டமிடல் மடுகல்வி வலையம்) அவர்களின் அன்பு மாமனாரும், சகானாவின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற இரத்தினம்,தாமோதரம்பிள்ளை, சுப்பிரமணியம், சிஙகோசரியார் மற்றும் சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி (ஓய்வி நிலை அதிபர் கொழும்பு பம்பலபிட்டி இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 14, 2024
  • Time of Funeral: 14th April 2024 at 10:00am
  • Location of Remains: Pulam Road, Kaithadi West Kaithadi, Savagacherry
  • Funeral Location: Bhoothavdal. Uriyan will be taken to the Hindu cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...