Popular

மலேசியாவை பிறப்பிடமாகவும் காரைநகர் மொந்திபுலம் சிவன்கோயில் வீதி, கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை நடராசா அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – மீனாட்சி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சேதுப்பிள்ளையின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பூரணம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற நேசம்மா அவர்களின் கணவரும்,காலஞ்சென்ற தனபாக்கியவதியின் சகோதரனும்சச்சிதானந்தன், சிவானந்தன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,காந்தினியின் மாமனாரும்,ஷாலினி, வஜினி ஆகியோரின் தாத்தாவும்காலஞ்சென்றவர்களான சங்கரப் பிள்ளை, செல்லம்மா, நாகம்மா, நடராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2025
  • Time of Funeral: 11-10-2025 from 9:00 AM to 5:00 PM,
  • Time the Cortege Leaves: 12-10-2025 at 12:00 PM
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
  • Funeral Location: Borella Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *