fbpx
Popular

யாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீவிக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த திரு யோகநாதன் தம்பிராசா(யோகன்)  அவர்கள் 02-07-2022ம் திகதி சனிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்துவிட்டார் என்னும் துயரச் செய்துயினை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம்.
இவரின்  பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதலை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை இறைஞ்சுகின்றோம்.
 
இவர் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பிராசா ஆசிரியர்களின் மகனும்,
 
உதயன் ஆசிரியர் அவர்களின் சகோதரரும் ஆவார்.
 
இவருக்க ஓரு சகோதரியும் உண்டு.
 
அச்சுவேலி மக்கள் மன்றம், கனடா
Service Details
 
Visitation:-
 
When
Wednesday, July 6th, 2022 12:30pm – 2:00pm
 
Location
 
Chapel Ridge Funeral Home
Address
8911 Woodbine Avenue
MARKHAM, ON
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: July 6th, 2022 12:30pm - 2:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home Address 8911 Woodbine Avenue MARKHAM, ON

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...