Popular

யாழ். அராலி மேற்கு கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, Lusaka / Zambia, Richmond, BC/Canada இனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு ஆறுமுகம் அவர்கள் 17-12-2025 அதிகாலை Vancouver இல் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தம்பு – மாணிக்கவல்லி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் – சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற தில்லைநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்றவர்களான முருகேசு, குமாரவேல், வள்ளிநாயகி, குழந்தைவேல் ஆகியோரின் சகோதரரும்,கலாநிதி விஜயலட்சுமி, ஞானலட்சுமி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,கலாநிதி அன்ட்று, கலாநிதி தேவநேசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 24, 2025
  • Time of Funeral: December 24, 2025 at 8:00 AM
  • Time the Cortege Leaves: December 24, 2025 at 10:00 AM
  • Location of Remains: Hamilton Harron Funeral Home (5390 Fraser Street, Vancouver, BC. V5W 2Z1),
  • Funeral Location: Hamilton Harron Funeral Home (5390 Fraser Street, Vancouver, BC. V5W 2Z1),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *