யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பாலசுப்பிரமணியம் புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. பா.சயந்தன் (சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர்- யாழ். போதனா வைத்தியசாலை), பா.ஜனகன் (பொறியியலாளர்- ஸ்ரீலங்கா ரெலிக்கொம் கொழும்பு), பா.சாந்திகன் (பொறியியலாளர்), பா.ஜனந்தனன் (பொறியியலாளர் அவுஸ்திரேலியா), மோ. மாதங்கி (அவுஸ்திரேலியா), பா.வேணுகானகன் (மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2025 புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இல- 38/2, ஞானபாஸ்கரோதய, சங்க வீதி கல்வியங்காடு எனும் முகவரியில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
