Popular

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், பிறெட்றிக்கா வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இராஜேந்திரன் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு-இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை-செங்கமலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வராணி அவர்களின் அன்புக்கணவரும்,மகேந்திரன், விமலேந்திரன், பார்த்திபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கருணாகரி, நிரந்தரி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிஷா, வர்ஷா, வர்த்தனா, ஹர்ஷவர்த்தன், அஷ்விதன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம், தம்பிப்பிள்ளை, தர்மலிங்கம், பூரணம், விசாலாட்சி, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சிவராஜா, தேவராஜா ஆகியோரினதும் கமலராணி, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, குணரத்தினராஜா, யமுனாராணி, நித்யானந்தராஜா ஆகியோரினதும் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 3, 2024
  • Time of Funeral: 02-06-2024 from 12.00 noon and on Monday 03-06-2024 from 12.00 noon,
  • Time the Cortege Leaves: 3rd June 2024 at 2:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *