யாழ். கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு சண்முகராஜா அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு – முத்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், கௌரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஐங்கரன், வசீகரன், ஐஸ்வரியா, ஹம்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,விதுனா, அருணா, லக்ஷயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அஜிதன், அக்ஷயா, அகரன், அனாமிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சரசம்மா, மின்னொளி மற்றும் குணமணி, காலஞ்சென்றவர்களான சோமஸ்கந்தன், புஸ்பராணி மற்றும் செல்வரத்தினம், திருச்செல்வம், காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், திலகவதி, பாலசுப்பிரமணியம், யோகநாதன், கமலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 6, 2025
  • Time of Funeral: 05-04-2025 from 12:00 noon to 06-04-2025 1:00pm
  • Time the Cortege Leaves: 06-04-2025 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...