யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு வேலாயுதபிள்ளை அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்மயில் அவர்களின் அன்புக் கணவரும்,அனோஜனின் அன்புத் தந்தையும்,தயாளினியின் அன்பு மாமனாரும்,அனுஷின் பாசமிகு பாட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-05-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கொகுவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்ப
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 9, 2025
- Time of Funeral: 08-05-2025 from 8:00 am to 8:00 pm, 09-05-2025 at 10:00 am to 1:00pm
- Time the Cortege Leaves: 09-05-2025 at 1:00pm
- Location of Remains: Jayaratna Florist, Kalubowila
- Funeral Location: Thiruvudal Kohuwala General Cemet
