Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, இல-35/1, லியனகே வீதி, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராஜா சோதிராசா அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா – லக்ஷ்மி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – தங்கரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுரேந்திரா, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மங்கையற்கரசி, தினேசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,அகிலாசினி, கௌசிகா, ரெவோ, ஜேடன் ஆகியோரின் பாசமிக்க பேரனும்,விக்கினராஜா, காலஞ்சென்றவர்களான சிவமணி, சிரோண்மணி, பாலசிவராஜா, சிவபாலராஜா, சோமசுந்தரம், நாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2025
  • Time of Funeral: 27-12-2025 from 3:00 PM, 28-12-2025 at 10:30 AM,
  • Time the Cortege Leaves: 28-12-2025 at 3:00pm
  • Location of Remains: No. 35/1, Liyanage Road, Dehiwela
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *