சம்பூரைப் பிறப்பிடமாகவும்,இல 24 / 1C கோணேசபுரம், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம் சிவயோகநாதன் அவர்கள் இன்று 28-02-2026ம் திகதி சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம் காளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து அழகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், வசந்திதேவி (ஓய்வுபெற்ற பொலிஸ் உப பரிசோதகர்) அவர்களின் பாசமிகு கணவரும், கண்மணி, காலஞ்சென்ற கிளிஸ்வரி, சற்குணதேவி, செல்வராசா, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்கள் சந்திரலிங்கம், மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், விதுர்சனன்(சட்டக் கல்லூரி) கிரிஜன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பேச்சிமுத்து, காலஞ்சென்ற பத்மநாதன், செல்வராசா, துஸ்யந்தி, ஜெகதிஸ்வரன், மோகனகுமாரி, காலஞ்சென்ற ஜானகிதேவி, யோகநாதன், பேரின்பநாதன் (கனடா), சாந்திதேவி, நிர்மலாதேவி, தவமணிதேவி, சாராதாதேவி, விமலாதேவி, வரதராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 1, 2026
- Time of Funeral: 01-03-2026 at 2:30 PM
- Location of Remains: No. 12/1C, Konesapuram, Uvarmalai, Trincomalee
- Funeral Location: Trincomalee Hindu General Cemetery
