Popular

யாழ். காரைநகர் களபூமி பாலவோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணகக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், தில்லையம்பலம் – பூரணம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,வைத்தியமாலா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய மறு அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *