யாழ். நரியிட்டான் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீதிமன்ற வீதி மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுசீலாதேவி (ஓய்வு நிலை முகாமைத்துவ உதவியாளர், பிரதேச செயலகம் உடுவில்) அவர்களின் பாசமிகு கணவரும்,மனோன்மனி, காலஞ்சென்ற நடராஜா, கனகரத்தினம், கண்ணுத்துரை, துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,குமாரகுலசிங்கம், யோகநாயகி, சுவேந்திரமலர், லக்சுமிகாந்தி (ஓய்வு நிலை ஆசிரியை), சுபத்திரா, சத்தியதேவி (ஓய்வு நிலை ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
