Popular

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா West Wickham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தாமோதரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், முருகேசு(பொலிசர்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவயோகநாதன், சிவறஞ்சினி, சிவசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பவானி, மயூரி, புஜெந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,குகன், பட்றிக், அங்கிற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருஷ்ணா, சஹானா, ஜேடன், ஈஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *