Popular

உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை தற்போது குமாரசாமி வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா துரைராஜா அவர்கள் 10-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா, தங்கம் தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலராணியின் (Former Assistant General Manager, Bank of Ceylon) பாசமிகு கணவரும்,
கலாநிதி நிராஜ் (Associate Professor, Northumbria University, UK), கலாநிதி நிரூஜா (Consultant, US) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராங் (Academic advisor), கலாநிதி பிரணவன் (Senior Technical Specialist) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிகையின் அன்புப் பேரனும்,
அருணகிரிராஜா (Former Deputy Director of Educatiom), சுரேந்திரராஜா (Denmark) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வமகள் (Former Tracher, Vembadi Girls’ High School), அம்பிகா (Denmark), சிதம்பரநாதன் (F.C.A), செல்வராணி (US), சண்முகநாதன் (Germany), காலஞ்சென்ற திருச்செல்வநாதன், அனந்தராணி (Canada), சிவனேசநாதன் (UK), ஜீவரா

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...