fbpx
New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வருத்தலைவிளான், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கராஜா காசிலிங்கம் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று தனது 90வது வயதில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சௌபாக்யவதி – தங்கராஜா தம்பதியினரின் அன்பு மகனும்,செல்லையா – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அரியரத்தினம் (அரியம் – ஓய்வு பெற்ற ஆசிரியை யூனியன் கல்லூரி) அன்புக் கணவரும்,சுரேஷ் (சுவிஸ்), ரமேஷ் (கொழும்பு), ஷகிலா (ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு), சொரூபா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,சீதா லக்ஷ்மி (சுவிஸ்), சிவகுமாரன் (சிவா மல்டி ஷாப் – தையிட்டி), ராஜ மோகன் (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும், ஜெனிற்றா, ஸ்தேவன், ஸ்கேரோன் லில்லி, டிலக்க்ஷன், நிலோஜன், நிசாங்கன்- சாத்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,தங்கலட்சுமி (ஆச்சி – கனடா), காலஞ்சென்ற காந்தலீலா, சுகலீலா (குஞ்சு – கனடா), பாக்யலீலா (லீலா – நோர்வே) ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 31, 2025
  • Time of Funeral: 30-01-2025 from 1.00 pm - 8.00 pm and on Friday 31-01-2025 from 8.30 am, the funeral rites will be held at 11.00 am
  • Time the Cortege Leaves: 31-01-2025 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
  • Funeral Location: Pukhadalal Galkisai Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...