fbpx

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கராஜா சுபாஸ் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா-குமாரதேவி தம்பதியினரின் அன்பு மகனும், கோபாலசிங்கம்-தேவராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தாரணி (ஆங்கில ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,சியாம், அபர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும், யாட்ஷாவின் அன்பு மாமனாரும்,யுகேந்திரன், சுபத்திரா, பிரதுபன், தினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரகலாதன், நிரஞ்சன் ஆகியோரின் அன்புச்  சகலனும்,அஸ்வினி, அட்ஷரா, யுகிஷரன், கபிஷரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2024
  • Time of Funeral: 15-11-2024 at 11:00 AM
  • Location of Remains: Araly, Madhya Pradesh,
  • Funeral Location: Pukazhudal Poonavodai Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...