Popular

யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தங்கராசன் பரமேஸ்வரன் ஆவர்கள் கடந்த 23-03-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராசன்(இளைப்பாறிய ஆசிரியர், யாழ் இந்து ஆரம்ப பாடசாலை) பத்மாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
 
சோமசுந்தரம்(ஆனைக்கோட்டை) காலஞ்சென்ற இரஞ்சிதமலர்(கொடிகாமம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
மஞ்சுளா அவர்களின் பாசமிகு கணவரும்,
 
பிரியங்கா,பிரியந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
நிதர்சன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
மகேஸ்வரன், பரம்ஜோதி, கமலேஸ்வரன், ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன், கேதீஸ்வரன்,
சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
சுகன்ஜா, சிவானந்தீஸ்வரன், கிறிஸ்டின், ஞானாம்பிகை, நித்தியப்பிரியா, வத்சலா,
பிரதீபன், சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
பிரணவின் ஆரூயிர் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 25-03-2023ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பின்னர் 26-03-2023ம் திகதி ஞாயி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25th March 2023 from 09:00am to 5:00pm
  • Time the Cortege Leaves: 26th March 20231:00pm to 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Kanatte HindunCemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *