யாழ். காரைநகர் தங்கவோடை நாவற்கண்டியைப் பிறப்பிடமாகவும், இல-24, தாளையடி லேன், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கவேல் தியாகலிங்கம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல் (முன்னாள் பிரபல வர்த்தகர்-அனுராதபுரம், இந்தியா பிரபல கென்ரக்டர்) – இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தையா (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்) – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,சிவகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தனுசியாவின் அன்பு மாமனாரும்,செந்தூரன், சிவகௌரி, காலஞ்சென்ற சிவாலயன், சிவசாந்தி ஆகியோரின் அன்பு பேரனும்,காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், ஜெகசோதி மற்றும் கெங்காதரன், காலஞ்சென்ற சத்தியதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 17, 2025
- Time of Funeral: 17-02-2024 at 7:00 AM
- Location of Remains: No. 24, Thalayadi Lane, Tirunelveli,
- Funeral Location: Hindu cemetery in Pukazhutal Kokuvil.
