Popular

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா- Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கராஜா பொன்னையா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராசமணி அவர்களின் ஆருயிர் கணவரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,துஷ்யந்தன், தமயந்தி, தர்ஷினி, Dr. கிரிதரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜயந்தி, நித்தியானந்தம், ஸ்ரீகந்தராஜா, தயாளினி ஆகியோரின் அருமை மாமனாரும்,கெளதமி, மயூரன், காயத்ரி, ஸ்ரீரமணா, அர்ச்சனா, விசாகன், சுவாதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,திவ்யன், ஆதவன், அஸ்வினி, நவின், வேலன், ஆதியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 17, 2025
  • Time of Funeral: August 16, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, August 17, 2025 from 12:00 PM - 1:00 PM
  • Time the Cortege Leaves: August 17, 2025 at 3:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada), f
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) at 3:30 PM.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *