யாழ். கரவெட்டி கரணவாய் மத்தி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மகுலசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்- இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கிருஸ்ணபிள்ளை-காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஸ்பகலா அவர்களின் பாசமிகு கணவரும்,காயத்திரி (MBA, BSC & Eng), தர்சிகா (BSC), தினேஷ் (BSC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கேசவன், றஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற தவகுலசிங்கம், விஜயகுலசிங்கம் (சுவிஸ்), நடேசரட்ணசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருஷ்ணா, விசானி, கிற்றானா, ஏவா ஆகியோரின் அன்புப் பேரனும்,கோவிந்தராசன், லிங்கவதி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரமணி அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 26, 2024
- Time of Funeral: 25-11-2024 from 5:00pm - 9:00pm and Tuesday 26-11-2024 from 9:30am - 11:00am
- Time the Cortege Leaves: 26-11-2024 from 1:00pm to 1:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham) , ON L3R 5G1, Canada)
- Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)
Leave a message for your friend or loved one...