Popular

Date of Birth: 06 March 1973 – Deceased: 09 August 2025யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் ஜெயக்குமார் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் – கமலநாயகி தம்பதியினரின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா (துரை கராஜ்) – திலகவதி தம்பதியினரின் மூத்த மருமகனும்,பிரதீபா அவர்களின் ஆருயிர் கணவரும்,அஜீன், சுபீன், மனுஸ்ரீ ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,ஜெயவதனி, காலஞ்சென்ற ஜெயசீலன், மாவீரர் ஜெயகரன் (கப்டன் இசையரசன்), ஜெயாநந்தினி, ஜெயசுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,முருகானந்தம், குமரேசன், சுரேஸ்குமார், விஜிதா, பகீரதி, இந்துகா, சிந்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னபூரணம், லட்சுமி, அம்மாப்பிள்ளை, இரத்தினம் மற்றும் இராஜேஸ்வரி, கோணேஸ்வரி, தனபாலசிங்கம் (சின்னக்கிளி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இராஜேந்திரன் (ராசா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2025
  • Time of Funeral: August 12, 2025 from 05:00 - 10:00 PM and Wednesday, August 13, 2025 from 08:00 - 09:30 AM
  • Time the Cortege Leaves: August 13, 2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre, (84 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre, (84 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *