Popular

சக வகுப்புத்தோழி சிவாஜினியின் (89 O/L 92 A/L பாமா – France) பாசமிகு கணவர் திரு. தர்மலிங்கம் தர்மசெந்தூர்வாசன் (Tharmalingam Service Station உருமையாளர் – வவுனியா) அவர்கள் 18.04.2023 செவ்வாய்கிழமையன்று இலங்கையில் இறைபாதம் அடைந்தார்.
வவுனியா இறம்பைக்குளம் நாகபூஷணி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னார், வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆங்கில ஆசிரியர் தர்மலிங்கம் தர்மரட்டினம், சண்முகவடிவு தம்பதியரின் பாசமிகு மகனும்,
 
தென்மயிலை கட்டுவனைச் சேர்ந்த நவரட்டினம், ராசமணி தம்பதியினரின் மருமகனும்,
 
யூனியன் கல்லூரி பழைய மாணவி சகவகுப்புத்தோழி சிவாஜினியின் (89 O/L 92 A/L பாமா – பிரான்ஸ்) பாசமிகு கணவரும்,
 
வருண்,அருண், அருணாவின் (பிரான்ஸ்) பாசமிகு தந்தையும்,
 
தர்மசிறி (வவுனியா), தர்மாந்தினியின் (கனடா) பாசமிகு சகோதரனும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான சிவயோகன் (சிவா 83 O/L 86 A/L ), சிவகணநாதன் (கண்ணன் 85 O/L 88 A/L), சிவகௌரி (கௌரி 87 O/L 90 A/L) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
 
அன்னாரின் பூதவுடல் வவுனியா இறம்பைக்குளம் நாகபூஷணி அம்மன் கோவிலடி இல் உ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 23rd April 2023
  • Time the Cortege Leaves: 23rd April 2023 afternoon
  • Location of Remains: Vavuniya Irambaikulam Nagabhushani Amman Koviladi
  • Funeral Location: Irambaikulam Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...