Popular

யாழ். நல்லூர் ராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. தவரத்தினம் காசிப்பிள்ளை அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை (ஐயாத்துரை – இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர், சந்தை குத்தகை) – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,இராசரத்தினம், வசந்தா, அரசரத்தினம் (குட்டி – ஜேர்மனி), வினிதா, குணரத்தினம் (குணம் – பிரித்தானியா), சிவரத்தினம் (சிவம் – பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *