Popular

யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தயாளன் காங்கேசு அவர்கள் 07-02-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளர் திரு.தயாளன்  காங்கேசு  அவர்கள் (50) (Shorty – Jane and Finch ) (07-02-2026) காலமானார் .அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *