Popular

யாழ். சடையாளி காரைநகரை பிறப்பிடமாகவும், இல- 5/8, 1ம் ஒழுங்கை, கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் நடராசன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – சிவகாமன் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,சிந்தாமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சரஸ்வதி, செல்வரத்தினம், வேலுப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,சுதர்சினி (சுவிஸ்), வாசுகி, ரஜீவன் (சுவிஸ்), கிரிதரன் (Jetwing) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிறிரமணகுமார் (சுவிஸ்), தயாபரன், சுவேதிகா (Jetwing)ஆகியோரின் மாமனாரும்,அபிலாஸ், துளசியா, மதுரன், மிதுரா, மதுரா, ஆதித்திரா ஆகியோரின் பேரனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 23, 2025
  • Time of Funeral: 23-12-2025 at 10.00 am
  • Location of Remains: 5/8, 1st Order, Kalasalai Road, Tirunelveli.
  • Funeral Location: Tiruvudal Tirunelveli Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *