யாழ். தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாக கொண்ட திரு. தெய்வேந்திரராசா சதீஸ்குமார் அவர்கள் 11-05-2024 இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தெய்வேந்திரராசா (ராசுமாமா) – தங்கலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், தர்மலிங்கம் (தறுமி அப்பா) – பவானி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கீதா அவர்களின் அன்புக்கணவரும்,காவ்யா, அவந்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,யசோதா, கவிதா, லவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது மீனாட்சி அம்மன் கோவிலடி இல்லத்தில் நடைபெற்று, தகன கிரியைகள் முற்பகல் 11.00 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் நடைபெற்றது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...