யாழ். ஆவரங்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா கேதீஸ்வரசுதன் அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – தவமணிதேவி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா – நாகபூஷணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவானி (மருந்தாளர் – கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,ஹரிராம் (Sysco LABS), திவாகர் (IIT) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஞானகாந்தி (பிரான்ஸ்), ரவிச்சந்திரராஜன் (கனடா), விமலராஜா (பிரான்ஸ்), பிரியானி (கொழும்பு) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 19, 2025
- Time of Funeral: 19-10-2025, from 9:00 am
- Time the Cortege Leaves: 19-10-2025, at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia, f
- Funeral Location: Mount Lavinia General Cemetery.
