Popular

யாழ். நல்லூர், சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராசா  பொன்னுத்துரை அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,இராசையா – தங்கம்மா தம்பதியினரிரின் மருமகனும்,இரத்தினபூபதி (பிள்ளை அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சிறிதரன், சிறிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிறிதரனின் அன்பு மாமனாரும்,லக்க்ஷன், லக்க்ஷிகாவின் அன்புப் பேரனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *