fbpx

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா தியாகேஸ்வரன் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா-இராசமலர் தம்பதியினரின் அன்புப்புதல்வனும்,காலஞ்சென்ற சிவஞானம்-தர்மேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை இந்துக்கல்லூரி) தம்பதியினரின் மருமகனும்,ரஞ்சினி (ஆசிரியை-கொ/இராமநாதன் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புக்கணவரும்,ஜீவினி, திவேதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,லெனன், யுகஷாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தியாகேஸ்வரி, தியாகரூபன், தியாகசொரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ரகுநாதன், சூரியகாந்தா, உதயதாஸ்-குருசாந்தி, சத்தியதாஸ்-சுரேகா (ஆசிரியை குமரோதயம் தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் மைத்துனரும்,ஷயாளினி, டாலியா ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 6, 2024
  • Time of Funeral: 04-11-2024 and funeral rites will be held on Wednesday 06-11-2024 at 10.00 am
  • Time the Cortege Leaves: 06-11-2024 at 10.00 am
  • Location of Remains: No. 58, Harmers Avenue, Wellawatte
  • Funeral Location: Galkisai Public Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...