யாழ். நல்லூர் இராஜ வீதியை பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை தியாகராசா 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பவானி அவர்களின் அன்புக் கணவரும்,வத்சலா (இலண்டன்), வனிதா (இலண்டன்), வாசுகி (கனடா), நிஷாங்கன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நடராஜா (சீனி), சிவராஜா (சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரனும், யோகேந்திரன் , ஜெயக்குமார், தயாளன், லவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சேரன், தாரணி, வர்ஷினி, தஸ்வினி, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
