fbpx
Popular

கனால் வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் புக்கைப்புலோ மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட தொம்மைப்பிள்ளை திருச்செல்வம் (அப்புமச்சான்) அவர்கள் 05.08.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான கயித்தாம்பிள்ளை தொம்மைப்பிள்ளை, தொம்மைப்பிள்ளை அன்னம்மா ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சுவக்கீன்பிள்ளை, திரேசம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
 
சிசிலியாவின் (நேசம்) அன்புக் கணவரும்,
 
ராணி, ராசு (சுவிஸ்), வசந்தி, மலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜெகன், சுமித்திரா (சுவிஸ்), விசயராசா (பிள்ளையார்), நெல்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மதுஷா (சுவிஸ்), சிலோ, தனுசன், மதுசன் (சுவிஸ்), சிலோயன், விதுஷா, விதுசன்(சுவிஸ்), வினோயன், சுவேந்தன், சினேகா, அமலினி (சுவிஸ்), றஞ்சன், சுமிக்கா, யொபி, ஜெயப்பிரியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
யொபிஸ்காவின் அன்புப் பூட்டனும்,
 
காலஞ்சென்றவர்களான லூர்துமலர், ஜெசுரட்ணம் மற்றும் பொன்றோஸ், ராசசிங்கம், காலஞ்சென்ற கீதபொன்கலம் மற்றும் ராசம்(கனடா), அருள்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
 
அன்னாரின் நல்லடக்கம் திங்கட்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 8th August at 10:00am
  • Location of Remains: Bukaipulo Matakala, Jaffna.
  • Funeral Location: Matakal St. Thomaiyar Semakalaya.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...