fbpx
Popular

கனால் வீதி மாதகலை பிறப்பிடமாகவும் புக்கைப்புலோ மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தொம்மைப்பிள்ளை யேசுநாயகம் (ராசசிங்கம்) புதன்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார் காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை, அன்னம்மா ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சுவக்கீன்பிள்ளை, திரேசம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
 
காலஞ்சென்ற அன்னமேரி(புனிதம்)யின் அன்பு கணவரும் ஆவார்.
 
அன்னார் றூபி(கனடா), றூபன்(பிரான்ஸ்), தீபன், றாஜி, பற்றிசியா, யசிந்தா, அமீர்(தொட்டமகன் – அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
துரை(கனடா), வேஜினி(பிரான்ஸ்), றஞ்சினி காலஞ்சென்ற திலீபன், அமல்(ஆஸ்திரியா), யோககலா ஆகியோரின் மாமனாரும்,
 
ஜான்சி, றதிக்கா, துசிக்கா, துவாரகா(கனடா), டினுசன், அஜேய், றூபினி, சஞ்ஜேய்(பிரான்ஸ்), அன்ரன், அருண், ஆனந் ஆகியோரின் பேரனும் ஆவார்.
 
கயித்தாம்பிள்ளை காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், லூர்துமலர், யேசுரத்தினம், பொன்கலன் மற்றும் பொன்றோஸ், ராசம்(கனடா), அருள்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
நேசம், சிசிலியா, சந்தா, அருமை(கனடா), வவா, நவம்(இந்தியா), குமாரத்தி, மணி, ஐயாத்துரை, சவுந்தரம், பொண்மணி, குட

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time the Cortege Leaves: 11.11.2022 at 2.30 pm
  • Location of Remains: Kanal Veedhi Matakala and Bukhaipulo Matakala,
  • Funeral Location: funeral mass at St. Thomaiyar Temple and will be buried in St. Thomaiyar Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...