Popular

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா ஆரம்ப வாழ்விடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை 39 ஆண்டுகள் நிரந்திர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜா ஆனந்தசெல்வகுமார் அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா – விசாலாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – சின்னதங்கம் (விசகடி வைத்தியர்- பொன்னாலை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,விக்னா, சரண், வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கெவின், தாரணி (நோர்வே), சௌமியா (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆனந்தஜெயகுமார் (வவுனியா), கமலாம்பிகை (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பத்மஜெயம் (நோர்வே), சின்னம்மா (சிங்கப்பூர்), காலஞ்சென்ற தங்கரட்ணம் (சிங்கப்பூர்), சிவயோகம் (அவுஸ்திரேலியா), தவச்செல்வம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற செல்வராஜா (அவுஸ்திரேலியா), தேவராணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்தனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...