fbpx

யாழ். கொம்மாந்துறையை பிறப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜா சுதர்சன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார், துரைராஜா-ராஜலக்சுமி தம்பதியினரின் செல்வ புதல்வனும்,அமிர்தலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மஞ்சுளாவின் அன்பு சகோதரனும்,மிதுன், மயூரன், பிரண்யா ஆகியோரின்  பாசமுள்ள தகப்பனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...