Popular

யாழ். காரைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், Chilliwack கனடா, Chelles பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி கந்தையா அவர்கள் 29-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கமணி, நவமணி, துர்ககலக்‌ஷ்மி, காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, செல்வராஜா, மனோன்மணி, தேவகி, நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரஞ்சன் (கனடா), சுகந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Manjinderjit, Ajitha ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Alyssia, Desmond, Owen, Clara, Jayden, Raeya ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
பார்வைக்கு:- 
Tuesday, 02 Jan 2024  (5:00 PM – 6:00 PM)
pompes funèbres Marbrerie Speranzini Feuillatre
43 Avenue de Claye, 77500 Chelles,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 5, 2024
  • Time of Funeral: 02 Jan 2024 (5:00 PM - 6:00 PM), 03 Jan 2024 (5:00 PM - 6:00 PM), 04 Jan 2024 (5:00 PM - 6:00 PM), 05 Jan 2024 (10:00 AM - 12:00 PM)
  • Time the Cortege Leaves: 05 Jan 2024 (3:00 PM - 4:00 PM)
  • Location of Remains: pompes funèbres Marbrerie Speranzini Feuillatre 43 Avenue de Claye, 77500 Chelles, France
  • Funeral Location: Crématorium de l'Arche De Mareuil les Meaux ZAC de la Haute Borne, 175 Av. des Fortes Terres, 77100 Mareuil-lès-Meaux, France

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...