fbpx

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி இராஜேஸ்வரன் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி-வரலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், யோகரட்ணம்-நித்தியலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,குமுதினி (சூட்டி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,வினித், அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் Haus der Trauer Bestattungen Melzner GmbH Bahnhofstraße (291, 44579 Castrop-Rauxel, Germany) இல் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+49 17 68 037 7601 / +49 15 15 290 7672

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 10, 2024
  • Time of Funeral: 10-12-2024 at 12:00 noon
  • Location of Remains: Haus der Trauer Bestattungen Melzner GmbH Bahnhofstraße (291, 44579 Castrop-Rauxel, Germany).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...