இந்தியா- பெங்களூர் வை வசிப்பிடமாக கொண்ட திரு. துரைசாமி வடிவேலு அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், தெய்வகுமாரி (ஓய்வு பெற்ற Civil Engineer – இந்திய ராணுவ பொறியியளாளர் சேவை (MES)) அவர்களின் அன்புக் கணவரும்,DR. கோமலா (ஐக்கிய இராச்சியம்), DR. சீனிவாசன் (Lank Hospital Colombo), சசிகலா (இந்தியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,DR. இளங்கோவன் (ஐக்கிய இராச்சியம்), DR. மகேஸ்வரி (Lank Hospital Colombo), சத்வஜித் (இந்தியா) ஆகியோரின் மாமனாரும்,கௌதம், கௌரவ், ஹரிணி, பிரீத்தி, அருணாபோ, அபிஷேகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 1, 2024
- Time of Funeral: 01-05-2024 from 9.00 am to 2.30 pm
- Time the Cortege Leaves: 01-05-2024 AT 3:00PM
- Location of Remains: jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Borella Hindu Cemetery
Leave a message for your friend or loved one...