fbpx
Popular

வடலியடைப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் பகீரதன் அவர்கள் 03/ 09/2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான துரைசிங்கம் (முதலியார்) இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலசேகரம், பார்வதிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாஜினியின் அன்பு கணவரும்,
நித்திலன்( பல்கலைக்கழகம் மொறட்டுவ ), நிரூசன்( வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி 2021 கணிதப் பிரிவு ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாரதா (லண்டன்) பரிமளா (வீட மைப்பு அதிகாரசபை யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
கோவிந்தராஜன் .பாமினி (கனடா)பாலறமணன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
பிரணவப்பிரியன் (பல்கலைக்கழகம் சப்பிரகமுவ) சங்கீரணி( பல்கலைக்கழகம் பெரதெனியா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 04/09/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் விளாவெளி இந்து மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் .
 

தகவல் : குடும்பத்தினர். (அரசடி வீதி “2” ஒழுங்கை வடல

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 04/09/2022 at 8.00 am
  • Location of Remains: Vadaliadaipa, (Residence)
  • Funeral Location: Bhoothaudal Vilaveli Hindu Mayan for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...