Popular

யாழ். நெடுந்தீவு கிழக்கினைப் பிறப்பிடமாகவும், வவுனியா – திருநாவற்குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசிங்கம் சாந்தரூபன் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரைசிங்கம் – மேரி பிலோமினா (ரஞ்சி) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இலங்கநாதன் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவரஞ்சினி (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் – செட்டிக்குளம் பிரதேச செயலகம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,கிஷாந்தன், ஜனகன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அன்ரன் லீனகே, பாக்கியநாதன், யசோமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுமித்திரா, மகேஸ்வரி, நடராசா ஆகியோரின் மைத்துனரும்,மனோரஞ்சினி, தயாரஞ்சினி, அழகரத்தினம், இலங்கரத்தினம், வேணி ஆகியோரின் மைத்துனரும்,சிவசுப்பிரமணிம், கணேசலிங்கம், விஜயமாலா, சுதர்சன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 3, 2025
  • Time of Funeral: 03-12-2025 at 9.00 am
  • Location of Remains: No. 392, Thirunawatkulam, Vavuniya
  • Funeral Location: Thiruvudal Poonthottam Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *