Popular

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  உதயகுமார் அருளானந்தம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் I Eglise du Sacre (Rue du Doubs 47, 2300 La Chaux-de-Fonds) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் சரீரம் Ru de la Charriere 109 இல் அமைந்துள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 1, 2025
  • Time of Funeral: 01-12-2025 at 8.30 am
  • Time the Cortege Leaves: 01-12-2025 at 10:00 am
  • Location of Remains: Eglise du Sacre (Rue du Doubs 47, 2300 La Chaux-de-Fonds)
  • Funeral Location: Rue de la Charriere 109

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *