fbpx
Popular

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உலகநேசம் பிறேம்தாஸ் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், உலகநேசம்-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,ரூபவதனா அவர்களின் அன்புக் கணவரும்,பிரணவனின் பாசமிகு தந்தையும்,குகதாஸ் (கனடா), கணேசலெட்சுமி (கலா), கணேசதாஸ் (லண்டன்), காலஞ்சென்றவர்களான விமலதாஸ், ரவீந்திராவதி ஆகியோரின் சகோதரரும்,சாந்தகுமாரி, தெய்வேந்திரா, இந்திரா, யோகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-08-2024 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 21, 2024
  • Location of Remains: Pugadalal Chalani Mayan.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...